தமிழகம் லைஃப் ஸ்டைல்

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளதால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,640 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,232 ரூபாயாகவும், சவரன் 41,856 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10 ஆக விற்பனையாகிறது.


Share
ALSO READ  விவசாயிகளுக்கு நகை கடன்கள் தள்ளுபடி-முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலர் !

News Editor

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல்; தென்னிந்திய ஓட்டுநர் கழகம் சார்பில் மனு !

News Editor

அபிராமி ராமநாதனுக்கு மத்தியஅரசு கவுரவம்…

naveen santhakumar