அரசியல் தமிழகம்

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று(1.03.2023) தனது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார்.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என்,ரவி, டெல்லி முதல்வர் உள்ளிட்டோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  பொங்கல் சிறப்பு தொகுப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!

naveen santhakumar

சம்பள பாக்கி……உணவு கூட வழங்காமல் கட்டி வைத்து சித்திரவதை……பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர்….

naveen santhakumar

செம்பு வளையலில் தங்க முலாம் பூசி மோசடி:

naveen santhakumar