அரசியல் இந்தியா

முக்கோண வடிவில் அமையும் புதிய நாடாளுமன்றம்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1927-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று முக்கிய பகுதிகளாக நாடாளுமன்றம் பிரிக்கப்பட்டுள்ளது. இட நெருக்கடி காரணமாக புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்ட அரசு முடிவு செய்தது.

ALSO READ  திருமலையின் பசுமைத்தன்மையை பராமரிக்க சில வாகனங்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது:
முக்கோண வடிவில் அமையும் புதிய நாடாளுமன்றம்...! 2024-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டம்

புதிய கட்டடத்திற்கான பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. எனப்படும் நிறுவனம் முக்கோண வடிவிலான கட்டட மாதிரியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கட்டடத்தில் 900 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தின் போது 1350 உறுப்பினர்கள் அமரும் வகையிலும் நாடாளுமன்ற மைய மண்டபம் வடிவமைக்கப்படுகிறது.

ALSO READ  பிரிட்ஜின் பின்னால் ஒளிந்த குழந்தை- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கின் பின்புறம் பிரதமர் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் குடியரசு துணைத்தலைவர் இல்லமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Vulkan Vegas Kasyno Vulkanvegas Vulcanvega

Shobika

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

naveen santhakumar

முழுஅடைப்பு – பள்ளி-கல்லூரிகள் மூடல்

News Editor