விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்ல தயாராகும் இந்திய அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

ALSO READ  முதல் முறையாக 6 மொழிகளில் IPL ஏலம் வர்ணனை

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை இந்திய அணி வென்றால் t20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.

அதேசமயம் நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பெற போராடும் என்பதால் நாளைய போட்டி கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இருவருக்கு அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு..!

naveen santhakumar

அண்ணனுக்கு கொரோனா; வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி… 

naveen santhakumar

iPL-ல் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பானிபூரி வியாபாரி

Admin