இந்தியா தொழில்நுட்பம்

ஜாகுவார் சக்திவாய்ந்த எஸ்யூவி கார் விரைவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாகுவார் சக்திவாய்ந்த எஸ்யூவி கார் விரைவில் அறிமுகம்

ஜாகுவார் கார் நிறுவனத்தின் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல் F-PACE . இதை தொடர்ந்து கூடுதல் திறன் வாய்ந்த மாடலை ஜாகுவார் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவான எஸ்விஆர் உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக இந்த புதிய மாடலை ஜாகுவார் அறிமுகப்படுத்தியது. ஜாகுவார் F-PACE எஸ்விஆர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த F-PACE எஸ்யூவி சில தினங்களுக்கு முன் ஜாகுவார் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ALSO READ  இனி நோ காலண்டர், டைரி மத்திய அரசு அறிவிப்பு....

இந்த நிலையில், இந்த எஸ்யூவிக்கு இந்தியா முழுவதும் உள்ள ஜாகுவார் டீலர்களஇல் முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த காரின் அறிமுக தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், வரும் பிப்ரவரி மாதம் இந்த புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜாகுவார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Игры Казино Онлайн Бесплатн

Shobika

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை Unfollow செய்தது ஏன் ??- வெள்ளை மாளிகை விளக்கம்….

naveen santhakumar

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika