இந்தியா தொழில்நுட்பம்

MG EZS எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

MG EZS எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

MG மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வருடத்தின் துவக்கத்தில் Hector எஸ்யூவியின் மூலம் இந்திய மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது.

இதனால் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை அடுத்தடுத்தாக வருங்காலங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் MG மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் வாகனமாக MG EZS மாடல் அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது.

ALSO READ  ஆற்றில் கவிழ்ந்தது அரசு பஸ் - சிலர் உயிரிழப்பு - பலர் படுகாயம்..!

இந்திய சாலைக்கு ஏற்ற விதத்தில் மாற்றப்பட்டு இந்த எலக்ட்ரிக் கார் அடுத்த மாதத்தில் அறிமுகமானாலும் இதன் விலை அதிகாரப்பூர்வமாக அடுத்த ஆண்டில் தான் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரங்குகளை பயமுறுத்த கரடியாக மாறிய மக்கள்

Admin

தாலி கட்ட வேண்டிய நேரத்தில் 11கி.மீ ஓடிய மணமகன்

Admin

கொரோனாவை விரட்ட பாபிஜி அப்பளம் சாப்பிடுங்கள் கூறி விளம்பரம் செய்த மத்திய இணை அமைச்சருக்கு தொற்று உறுதி!…

naveen santhakumar