சாதனையாளர்கள் விளையாட்டு

10 ஆண்டுகளில் அசைக்க முடியாத வீரராக மாறிய விராட் கோலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

10 ஆண்டுகளில் அசைக்க முடியாத வீரராக மாறிய விராட் கோலி

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வரும் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி அவரது அதிரடி ஆட்டம், அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த வெற்றிகள் என இந்திய அணியின் அசைக்க முடியாத வெற்றி கேப்டனாக வலம் வருகிறார்.

ALSO READ  நடுவரின் ஷூவை தொட்டதால் ஜோகோவிச்க்கு 20000 அமெரிக்க டாலர் அபராதம்

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 923 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 3வது இடத்தில் கேன் வில்லியம்சன், 4வது இடத்தில் புஜாராவும் உள்ளனர்.

2009-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள் தரவரிசையில் 48 வது இடத்தில் இருந்த விராட் கோலி சரியாக 10 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு முடிவடையும் நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலியின் இந்த வளர்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாகினி ஆட்டம் போட்ட சாஹல்… வைரலாகும் வீடியோ…

Admin

இரிடியம் மற்றும் ஓசுமியம் கண்டுபிடித்த வேதியியலாளர் சிமித்சன் டெனண்ட்

Admin

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

Admin