ஆல்பம் தமிழகம் லைஃப் ஸ்டைல்

ஐயோ செம க்யூட்… எமி வித் பேபி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை எமி ஜாக்சன் 2011 ஆம் ஆண்டு மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.முதல் படத்திலேயே எமி ஜாக்சன் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

பின்பு தொடர்ந்து தாண்டவம், தங்க
மகன்,ஐ,கெத்து ஆகிய திரைப்படங்களில் நடித்தார் .அவர் ரஜினியுடன் நடித்த 2 .0 படத்திற்கு பிறகு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

பின்பு லண்டன் சென்ற எமி, ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார்.இவர்களின் காதலின் அடையாளமாக செப்டம்பர் 23ஆம் தேதி இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

ALSO READ  பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற காரணம் என்ன?

அதிலிருந்து எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ புகைப் படத்தினை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தையும் எமியும் ஒரே உடையை அணிந்து கொண்டு மெத்தையில் படுத்திருப்பது போல் இருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களை ‘ஐயோ செம க்யூட்’ என்று சொல்ல வைக்கிறது இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் தேர்தல் எப்போது; தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!

News Editor

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

திறப்புவிழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை…!!!!

Shobika