ஜோதிடம்

ஜாதகத்தில் ராகுவும் மது பிரியர்களும்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒவ்வொரு மனிதனின் செயல்களுக்கும் அவனது கிரகங்களும், ராசி, நட்சத்திரங்களும் காரணமாக அமைகிறது என்று ஜோதிடம் கூறுகிறது.

அந்த வகையில் ஒரு மனிதனின் ஜாதகத்தில் ராகு கேது குறிப்பாக ராகு என்ன மாதிரி எல்லாம் அவனை ஆட்டி வைக்கிறது குறிப்பாக  மதுப் பிரியர்களின் ஜாதகத்தில் ராகு என்ன மாதிரி எல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று காண்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் உச்ச செவ்வாய்-ல் ஒருவருக்கு ராகு அமைந்தால் ராகு.

ALSO READ  நம்ப முடியாத ஜோதிட உண்மை.. தம்பதிகளின் தாம்பத்ய உறவில் ராகு-கேது…

அவர் நிச்சயமாக கோபக்கார மது பிரியராக இருப்பார். இவர்கள் தங்களுக்கு ஏதேனும் காரணத்தால் கோபம் ஏற்படும் பொழுது குடிப்பவர்கள் ஆக இருப்பார்கள் இவர்கள்தான் டென்ஷன் பார்ட்டி குடிகாரர்கள்.

அதுவே ராகு ஒருவருடைய ஜாதகத்தில் நீச்ச செவ்வாய் அமைந்திருந்தால் அவர்  ஒரு பாவப்பட்ட மதுபிரியர். ஏனெனில் இவர்கள் தங்களது இயலாமையை எண்ணி எண்ணி வருந்தி அதனால் ஆதங்கப்பட்டு குடிப்பவர்கள். பெரும்பாலும் குடித்துவிட்டு நண்பர்களிடம் புலம்பும் கேசுகள் இவர்களாக தான் இருப்பார்கள்.

ALSO READ  10 வருடத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் எனக்கு முக்கியமல்- பாலகிருஷ்ணா சர்ச்சை

இப்பொழுது பார்க்கப் போகும் நபர்கள் மிகவும் பயங்கரமான அவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் உச்ச செவ்வாய் சனி மற்றும் ராகு இருந்தால்  இவர்கள் பழிவாங்கும் எண்ணத்தில் மது அருந்துபவர்கள் இந்த வகை மது பிரியர்கள் தான் தங்களுடைய Revenge-ஐ மதுபோதையில் நிகழ்த்துபவர்கள். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் இடையே மஹாராஷ்ட்ராவில் தேர்தல்… தேர்தல் ஆணையம் அனுமதி…

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… முன்னேற்றத்தில் அடியெடுத்து வைக்கும் விருச்சிக ராசிக்காரர்களே…

Admin

அதிர்ச்சி தகவல்…!!!!!ஐஸ் கிரீமில் கொரோனாவா….??????

naveen santhakumar