ஜோதிடம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.

Haryana Schools reopening Classes 6 to 8 February first week | India News –  India TV

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மாசி மாத பலன்கள்…அதிர்ஷ்டசாலியான மிதுன ராசிக்காரர்களே...

மேலும், நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி…..திருநள்ளாறில் சிறப்பு பூஜை…..

naveen santhakumar

‘ஓ மை கடவுளே’ பாராட்டிய மகேஷ் பாபு- மகிழ்ச்சியின் உச்சத்தில் அசோக் செல்வன் & கோ… 

naveen santhakumar

NEET போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு????

naveen santhakumar