வணிகம்

ஜிபி நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக் நிறுவனம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பேஸ்புக் நிறுவனம் Giphy (ஜிபி) நிறுவனத்தை மூவாயிரத்து 400 மில்லியன் (35 கோடி ரூபாய்)-க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கிராபிக்ஸ் இன்டர்சேஞ்ச் பார்மேட் எனப்படும் GIF படங்களை உருவாக்கிவரும் நிறுவனமான ஜிபி, பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்ஆப், ஆகியவற்றுக்கு அவற்றை வழங்கி வருகிறது.

ஜிபியின் படங்களில் பாதி பேஸ்புக் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜிபி நிறுவனத்தை மூவாயிரத்து 35 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஜிபி பணியாளர்கள் இன்ஸ்டாகிராம் குழுவினரோடு இணைந்து பணியாற்றுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

ALSO READ  தாய்லாந்தில் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி கார்

ஜிபி 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜிஃப் ஃபைல்களுக்கான தேடுபொறி இஞ்ஜின் ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசான்-பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart

Admin

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

Admin

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

Admin