சினிமா

உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த பிரபல நடிகர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டின் மொட்டைமாடி மற்றும் அறையில் செய்யும் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அருண் விஜய் வெளியிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்போது, தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். எப்பொழுதுமே உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ALSO READ  புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் !

News Editor

மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன் படத்தில் இணைத்தஏ.ஆர்.ரகுமான் !

News Editor