அரசியல் சினிமா

சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேக்னா குல்சார் இயக்கத்தில் ஜனவரி 10 ஆம் தேதி சபாக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வாழ்ந்திருக்கும் தீபிகா படுகோன் ஆசிட்டால் தாக்கப்பட்ட பெண்ணின் வாழ்வியலை லக்ஷ்மி அகர்வாலாக நடித்துள்ளார். தீபிகா படுகோன் தனது பிறந்த நாளை லக்னோவில் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுடன் ஜனவரி 5 ஆம் கொண்டாடி மகிழ்ந்தார். இதையடுத்து தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியிலும் சபாக் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:

புதுச்சேரிசபாக்வரிவிலக்கு


Share
ALSO READ  ரம்ஜானை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்; ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வன் படம் போன்று இலங்கையில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்

naveen santhakumar

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

naveen santhakumar

ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்; குஷ்பூ

News Editor