சினிமா

இவங்க கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா..பிரபல நடிகையை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எஸ்.ஜே.சூர்யா இளைஞர்களை கவரும் வகையில் குஷி, வாலி போன்ற திரைப்படங்களை எடுத்தாலும்,தற்போது பாராட்டிற்குரிய நடிகனாக வலம் வருகிறார்.

இவர் வில்லனாக நடித்து வெளியான ஸ்பைடர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மெர்சல், மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.தற்போது ப்ரியா பவானி சங்கரோடு ‘பொம்மை’என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ALSO READ  'தி கிரேட் இந்தியன் கிட்சன்' தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் !

இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கொஞ்சம் சிம்ரன்,கொஞ்சம் த்ரிஷாவின் நடிப்பு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

ALSO READ  'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் ட்ரைலர் வெளியீடு !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

300 நாட்களில் 3 மில்லியன்: சிம்பு அதிரடி செய்த சாதனை!

naveen santhakumar

மலையாள சங்கத்திலிருந்து விலகிய நடிகை பார்வதி:

naveen santhakumar