சினிமா

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம்….யார் அவர்?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் அப்துல் கலாமின் காட்சி பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன். அப்துல் கலாமாக நடித்தவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர்.

ALSO READ  முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா…

முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் தோற்றத்தை பெற்றிருந்த அவர், கலாமின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக சிகை அலங்காரம் மற்றும் தோற்றத்தை அப்படியே மாற்றி கொண்டார். 

இந்நிலையில் “சூரரைப் போற்று” படத்தில் நடித்த அவர், படத்தை பார்ப்பதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் ஹன்ஷிகா – ஒரு ஆச்சரிய தகவல்!

naveen santhakumar

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

‘கர்ணன்’ குரலை விரைவில் கேட்பீர்கள்; மிரட்டும் புகைப்படத்துடன் தனுஷ் ட்வீட் !

News Editor