சினிமா

“தீனி” படத்தின் டிரைலரை வெளியிட்ட தனுஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியாகியபடம் ஓ மை கடவுளே. இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்புனை பெற்றது. இந்நிலையில் அனி.ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இன்று வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த டிரைலர் இணையத்தில் அவனவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

ALSO READ  இன்ப அதிர்ச்சி கொடுத்த சிலம்பரசன்; நடிகர் ஜெய் நெகிழ்ச்சி!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அழகின் தேவதை…மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை மகிமா நம்பியார்

Admin

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் !

News Editor

தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் நடிகை அதிதி …!

naveen santhakumar