சினிமா

தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் நடிகை அதிதி …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

ALSO READ  ரசிகர்களை உற்சாகப்படுத்த 'மாஸ்டர்' படத்தின் இறுதியில் ப்ளூப்பர்ஸ்:

இந்நிலையில், நடிகை அதிதி ராவ் ஹைதரி தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வசந்த பாலன், அர்ஜுன் தாஸ் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு 

News Editor