சினிமா

விஜய்யுடன் உறுதியாக நடிப்பேன்….விஜய் என்னுடைய லவ்….. பிரபல நடிகை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

Rashmika Mandanna - Movies, Biography, News, Age & Photos | BookMyShow

இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்..??? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு ’மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்..???’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய லவ்” என்று பதிலளித்துள்ளார்.


Share
ALSO READ  கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மூன்று கோடி ரூபாய் நிதியுதவி....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் ரேஸில் முந்திய “தர்பார்”- ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin

தீபாவளிக்கு ‛மாநாடு’ ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதும் சிம்புவின் மாநாடு!

News Editor

வலிமை பட அப்டேட் வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா …! 

News Editor