சினிமா

இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியீடு…..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். பொங்கல் பண்டிகையன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்தாண்டு திரையரங்குகளில் ரிலீசான படங்களில் அதிக வசூல் செய்த படமும் மாஸ்டர் தான்.இப்படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

ALSO READ  மீண்டும் இணையும் 'மாஸ்டர்' பட கூட்டணி !

வருகிற ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போட்டியின்றி டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி

Admin

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயார் காலமானார் !

News Editor

நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது !

News Editor