சினிமா

மீண்டும் நடிகர் தனுஷுடன் ஜோடி சேரப்போகும் ஹன்சிகா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இது அவரது 50-வது படம்.

ALSO READ  திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; 'கர்ணன்' பட நடிகை அறிவிப்பு !
Hansika responds to wedding rumours: Rubbish, who is he? - Movies News

இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் தனுஷுக்கு நாயகியாகும் ஹன்சிகா | dhanush next movie - hindutamil.in

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ஹர்பஜன் சிங்” நடிக்கும் படத்தின் டீசர் வெளியீடு !

News Editor

மொத்த அழகையும் காட்டும் நடிகை மீரா மிதுன்

Admin

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

Shanthi