சினிமா

அனுஷ்கா சர்மாவின் ஹாட் பிகினி போட்டோ சூட்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

பாலிவுட்டில் பிரபல நாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. எனினும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், விராட் கோலியை மணந்த பின், பெரிய அளவில் தனித்துவம் காட்டாத இவர், தற்போது, ஆங்கில இதழ் ஒன்றுக்கு கொடுத்துள்ள போஸ், வைரலாகி வருகிறது.

பிரபல Vogue ஆங்கில இதழ் அனுஷ்கா சர்மாவை போட்டோஷூட் எடுத்துள்ளனர். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். படு கவர்ச்சியான இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  தொடர்ந்து இந்திய பிரபலங்களை குறிவைக்கும் Man vs Wild நிகழ்ச்சி

கடற்கரையில் எடுத்த படங்கள் குறித்து அனுஷ்கா கூறுகையில்:-

கடல், குளிர்ந்த காற்று, சீரான அலைகள், என் தோலில் சிறிது மணல், உப்பு கலந்த என் முடி, ஒரு அழகிய நாளாக இருந்தது என கூறியுள்ளார். இவை நாம் இயற்கையை எவ்வளவு தவறவிடுகிறோம் என்ற கதையை கூறியது என பதிவிட்டுள்ளார்.

ALSO READ  தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் யோகிபாபு:

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருமண நாளை மாலத்தீவில் கொண்டாடிய பிரபல நடிகை :

naveen santhakumar

வெளியாகியது ‘அன்பறிவு’ படத்தின் அப்டேட்..!

News Editor

RRR திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin