சினிமா

ஆர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய “சார்பட்டா பரம்பரை” படக்குழு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆர்யா 30 திரை படம்  பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தின்  ஃ பர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தார் பா. ரஞ்சித். இவரின் முதல் படமான அட்டகத்தி படம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்து மெட்ராஸ் ,ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். 

இந்த நிலையில் தான் இவரின் அடுத்த படம் ஆர்யா நடிப்பில் உருவாக்கி வருகிறது.  குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருக்கேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வந்தனர்.

ALSO READ  கே.ஜி.எப் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு...! 


இந்த நிலையில் தான் இன்று நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளை    “சார்பட்டா பரம்பரை”. படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த புகை படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பின்னர் ஆர்யாவின் பிறந்தநாளுக்கு அனைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். 

#arya30 #HBDarya #tamilthisai #sarpattaparambari

ALSO READ  மெகா ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் - திரை உலகினர் ஆச்சரியம்.!!!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவிஞர் காமகோடியன் மறைவு… இளையராஜா இரங்கல்!

naveen santhakumar

திரைத்துறையில் 9 ஆண்டுகளை நிறைவு செய்த மக்கள் செல்வன்

Admin

வெளியானது “தலைவி” படத்தின் அடுத்த அப்டேட் !

News Editor