சினிமா

பிக்பாஸ்-1 டைட்டில் வின்னர் ஆரவ்-ன் தந்தை காலமானார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:

பிக்பாஸ் வெற்றியாளரும், நடிகருமான ஆரவ்வின் தந்தை காலமானார்.

திருச்சியை சேர்ந்த ஆரவ் பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.அதன்பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.அவரது தந்தையின் உடலுறுப்புகள் செயலிழந்திருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

ALSO READ  ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. ஆரவ் தந்தையின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மலையாள ரீமேக்கில் நடிக்கும் பிரியா பவானி சங்கர் மற்றும் அசோக் செல்வன்…. 

News Editor

ஹூமா குரேஷியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்ட பிரபல நடிகர் !

News Editor

காத்திருப்பதை தவிர எங்களால் எதுவும் செய்யமுடியாது; ராஷி கண்ணா !

News Editor