சினிமா

விஸ்மாயாவின் விஸ்வரூப மாற்றம்……அந்த பிரபல நடிகரின் மகளா இது…..இவ்ளோ ஸ்லிம்மா இருங்காங்க….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா:

மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், நடிகராக உள்ளார்.ஆனால் மோகன்லாலின் மகள் விஸ்மாயா சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.தந்தையுடன் ஏதாவது சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்தார்.

மோகன்லால் அவரது மகன் பிரணவ் இருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.ஆனால் விஸ்மாயா உடல் எடை பற்றி அவ்வளவாக, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ALSO READ  நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மறைவு…!

இந்நிலையில் தனது உடல் எடையை குறைப்பதற்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தீவிற்கு சென்று கடுமையான பயிற்சி எடுத்து ஸ்லிம்மாகி கேரளாவுக்கு திரும்பி இருக்கிறார் விஸ்மாயா.அங்கே பிட்கோ என்கிற உடற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து விதவிதமான பயிற்சி மற்றும் உணவு முறை மூலமாக சுமார் 22 கிலோ எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார். 

தாய்லாந்து செல்லும்போது தான் எப்படி இருந்தேன்??? என்பதையும் திரும்பி வந்தபோது எப்படி இருக்கிறேன்??? என்பதையும் காட்டும் விதமாக இரண்டு புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஸ்மாயா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ பட கூட்டணி !

News Editor

அரைகுரை ஆடைகளுடன் நடிக்க தயார்; நடிகை சுரபி 

News Editor

ஆதரவற்ற முதியவருக்கு வீடு கட்டித்தரும் சோனு சூட் ! 

News Editor