சினிமா

எனிமி படத்தின் ஆர்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன், நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும்  வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருநாளினி  ரவி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலும் , ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். “அவன் இவன்” படத்தில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். அப்படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஷாலும் ஆர்யாவும் இணைந்து “எனிமி” படத்தில் நடித்துள்ளனர். 

ALSO READ  நடிகை ராய்லட்சுமியின் நீச்சல் உடை போட்டோஷீட்

இப்படத்தின் விஷால்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று எனிமி படத்தில்  ஆர்யாவின்   ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படக்குழு தற்போது  ஆர்யாவின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. 

#enemy #vishal #arya #tamilmovie #tamilcinema #mirnalini #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் அமிதாப் பச்சன்

Admin

வெளியாகியது விஷ்ணு விஷால் படத்தின் அப்டேட் !

News Editor

‘ஐ லவ் யூ மாமா’ என சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்..!

News Editor