சினிமா

‘கர்ணன்’ குரலை விரைவில் கேட்பீர்கள்; மிரட்டும் புகைப்படத்துடன் தனுஷ் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

ALSO READ  டிரம்ப் பயன்படுத்தும் காடிலாக் காரில் இவ்வுளவு வசதிகளா??

அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கர்ணன் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் “கர்ணன் படம் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.அதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.  

இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘கர்ணன் குரலை விரைவில் கேட்பீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பிகினி உடையில் ஷிவானி; இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி… பிரபல நடிகைக்கு கொரோனா தொற்றா?… அவரே போட்ட பதிவால் பரபரப்பு!

naveen santhakumar

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

News Editor

Vjசித்ரா மீது அடுக்கடுக்காக புகார்களை அள்ளி குவிக்கும் மாமனார்…..உண்மைதான் என்ன????

naveen santhakumar