சினிமா

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ALSO READ  நடிகர் அருள்நிதி குறித்து ரகசியத்தை வெளியிட்ட டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன்… 

அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பதித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து சோனு சூட் தன் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு உரிய சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது அவர் முழுவதும் குணமடைந்துள்ளார். இத்தகவலை நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாட்  வித் “செல்லப்பிள்ளை” அருண் சந்திரன்!!!!

News Editor

தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம்- மீண்டும் சினிமாவில் வடிவேலு

naveen santhakumar

எம்.ஜி.ஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

News Editor