சினிமா

கார்த்தி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ALSO READ  STRயின் புதிய அப்டேட்- சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியனுக்கு என்ன பிரச்சனை?

அண்மையில் நடிகர் மாதவன், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நடிகர் மிலிந்த் சோமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Actor Milind soman

நடிகர் மிலிந்த் சோமன் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிரட்டும் ‘மாநாடு’; டீசர் வெளியிட்ட படக்குழு..!

News Editor

ரஜினியின் 45 ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் Common DP… 

naveen santhakumar

சட்ட விரோதமாக மாஸ்டர் படத்தினை இணையத்தில் வெளியிட தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு !

News Editor