சினிமா

பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் இயக்குநர் மணி ரத்னம் இயத்தில் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் போஸ்ர் வெளியாகியுள்ளது.லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக்கை படக்குழுவினர் இன்று மாலை வெளியிட்டனர். படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.


Share
ALSO READ  குலை நடுங்க வைக்கும் கர்ணன்; டீசர் வெளியிட்ட படக்குழு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக் பாஸ் – கமல் ஒரு நாள் சம்பளம் இத்தனை கோடியா?

News Editor

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று !

News Editor

சுனைனாவின் இன்பாக்ஸ் முழுவதிலும் அன்பு நிறைந்து கிடக்கிறதாம்:

naveen santhakumar