சினிமா

மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் மாறா படத்தின் வெற்றியை தொடர்ந்து ராக்கெட்ரி-நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் நடித்ததோடு திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன். இஸ்ரேல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 


நம்பி நாராயணன் நமது நாட்டின் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக கைது செய்யப்பட்டது முதல்  பின்னர் அவர் குற்றம் செய்யப்படவில்லை என்று விடுதலை ஆனது வரை அனைத்தையும் இப்படத்தில் நடிகர் மாதவன் படமாக்கியுள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  அஜித்தை விமர்சித்தாரா நடிகை கஸ்தூரி...கடுப்பான ரசிகர்கள்


இந்நிலையில் ராக்கெட்ரி- நம்பி விளைவு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறும் உண்மை தண்மையும் கலந்த இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

#RocketryTheNambiEffect #NambiNarayanan #TamilThisai #Tamilcinema #Madhavan #Surya #ISRO #CinemaTrending #kollywood #malayalacinema #Hindimovie #telungumovie #CineUpdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோல்டன் குளோப் விருதுகள் 2020

Admin

‘தொரட்டி’ படத்தின் நாயகன் கொரோனாவால் மரணம் :

Shobika

கிராமத்தில் சோடா கம்பெனி நடத்தும் நடிகை அனந்தி :

Shobika