சினிமா

“மகா” படத்தின் டீஸர் நாளை வெளியீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ALSO READ  கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 டீசர் வெளியீடு :
Maha Movie: சிம்பு, ஹன்சிகா பட டீஸரை வெளியிடும் சிவகார்த்திகேயன்...!

இப்படத்தின் டீசரை ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். இந்நிலையில், இந்த டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எப்படி இருந்த பிரபு..இப்போ இப்படி ஆயிட்டார்…வைரலாகும் புகைப்படம்..!!!!

Shobika

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கெளதம் கார்த்தி !

News Editor

கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

News Editor