தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 டீசர் வெளியீடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டுள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது.

Google Pixel 6 rumors: The latest release date, price and Whitechapel chip  buzz - CNET

அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் டென்சார் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படுகின்றன. முந்தைய தகவல்களில் இதே பிராசஸர் GS101 மாடல் நம்பர் மற்றும் வைட் சேப்பல் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி வருகிறது.

Google Tensor debuts on the new Pixel 6 this fall

இரு மாடல்களிலும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. எனினினும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்பட இருக்கிறது. மேம்பட்ட சென்சார் மற்றும் லென்ஸ்கள் மிகவும் பெரிது என்பதால் வழக்கமான டிசைனுக்கு மாற்றாக புதிய கேமரா பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக்சல் 6 ப்ரோ மாடலில் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.


Share
ALSO READ  இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலையுயர்வு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin

ரூ.6000க்கு ஸ்மார்ட் போனா…நம்ப முடியலையே…

Admin

களமிறங்கப்போகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் :

Shobika