சினிமா

ஆஸ்கரை விட்டு வெளியேறிய சூரரைப் போற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படமும் இடம் பெற்றிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

ALSO READ  முதன் முறையாக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள்... சூரரைப்போற்று பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி..!!!


இப்பட்டியலில் மொத்தம் 366 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சிறந்த நடிகர், நடிகை, இசை, சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இப்படம் போட்டியிட்டது. தற்போது, 92-ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட சுற்றில் நீடிக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா?… என்ன செஞ்சியிருக்கார் பாருங்க!

naveen santhakumar

ரஜினி பற்றி பேச தொலைகாட்சிகள் பணம் தர வேண்டும்… பிரபல நடிகர் கிண்டல் !!!!!

naveen santhakumar

ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்

Admin