சினிமா

ரஜினி படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று  அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளை சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கி வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ALSO READ  பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

#rajinikanth #rajini #tamilcinema #tamilmovie #tamilthisai #cinema #cineupdate #cinematrending #jagapathibabu #annaaththe #siruthaisiva #keerthysuresh #kushboo


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிடி என்னும் திக் க்ரீன் பட்டர்ஃபிளை

Admin

“வலிமை” படத்தின் இறுதி சண்டைக்காட்சி; கார்த்திகேயா வெளியிட்ட அப்டேட் !

News Editor

பிரசாந்த் படத்தை இயக்குகிறாரா மோகன் ராஜா?

Admin