சினிமா

இந்தி வெப் சீரிஸில் இணையும் விஜய் சேதுபதி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. வில்லன், ஹீரோ என தனது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் அமேசான் பிரைம் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

ALSO READ  பாத்ரூமில் போட்டோஷூட் செய்த விஜய் பட நடிகை.....!!!!

’தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸை இயக்கிய கிரிஷ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை இயக்குகின்றனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கின்றனர். மாளவிகா மோகனன் கதாப்பாத்திரமும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளிவந்தது முதலே, விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Surrogacy மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா

naveen santhakumar

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

News Editor

கொரோனாவிலிருந்து மீண்ட ஜெனிலியா:

naveen santhakumar