சினிமா

ஆதி படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனையடுத்து தனிஒருவன், கவண் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவரின் இசை பெருதும் பேசப்பட்டது. அதனையடுத்து மீசை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்தார்.

அந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமையவே தொடர்ந்து நடிகராகவே நடிக்க தொடங்கியுள்ளார். அதனையடுத்து நான் சிரித்தாள், நட்பே துணை படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் ஆதி இயக்குனர் அஷ்வின் இயக்கத்தில் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகினார். இதில் கதாநாயகியாக காஷ்மீர நடித்து வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின்.

ALSO READ  கொரோனாவால் வலிமை படத்துக்கு வந்த சிக்கல் !  

மேலும் இப்படத்தை விரைவில் முடித்து மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் கதாநாயகன் ஆதி படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.

Admin

கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

Admin

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் !

News Editor