சினிமா

மாஸ்டர் படத்திற்காக ஈஸ்வரன் படத்தினை வெளியிட மறுக்கிறார்கள்; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் , இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படமும் ஒன்றாக திரையரங்கில் வெளியாகவுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை தியாகராஜா நகரில் உள்ள தமது இல்லத்தில் டி ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் கூறியதாவது “நாளை மறுநாள் ஈஸ்வரன் படம் வெளியாகவுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த சிலர் சதி செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விபிஎஃப், கேளிக்கை வரி, ஜிஎஸ்டிக்கு எதிராக தாம் போராடியதால் தன்னை பழிவாங்கும் நோக்கில் ஈஸ்வரன் திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்க முயற்சிக்கிறார்கள்” என்று கூறினார்.

ALSO READ  'ஜகமே தந்திரம்' படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

#master #mastervijay #eswaran #tamilcinema #tamilmovie #vijay #simbu #trajendhar #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது “தளபதி 65” படத்தின் அப்டேட் !

News Editor

நண்பர்களுடன் ஆனந்தமாய் குளிக்கச் சென்ற நடிகருக்கு நேர்ந்த சோகம் :

naveen santhakumar

பலாப்பழத்தை வைத்தே சீரியல் நடிகையை கரெக்ட் செய்தவர்:

naveen santhakumar