சினிமா

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘விக்ரம் வேதா’ :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ALSO READ  சர்வதேச யோகா தினத்தில் ஆசனங்கள் செய்து அசத்திய நடிகர் சிவகுமார்… 

இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் மாஸ் அறிவிப்பு || Tamil cinema vikram vedha  hindi remake update

நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடியே சக்கரகட்டி… ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள்

Admin

விஜய் டிவி ‘டிடி’க்கு கால் முறிவு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!…

naveen santhakumar

அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

News Editor