சினிமா

அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அரசின் 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசியவிருது அசுரன் படத்திற்கும் , சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் எழுத்தாளர் பூமணி எழுதியிருந்த ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்திற்காகவே தனுஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.  

ALSO READ  அதர்வாவுடன் கைகோர்க்கும் வாணி போஜன்

#NationalFilmAwards #NationalFilmAwards2019 #Asuran #Vettrimaran #Dhanush #TamilThisai #cinema #cineupdate #kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன்,சூரி நிதியுதவி:

naveen santhakumar

தன் பெயர் கொண்ட கடைக்கு நேரில் விசிட் அடித்த “சோனு ஷூட்”

News Editor

ட்ரெண்டிங்கில் ரகுல் பிரீத் சிங்-ன் Tik Tok

naveen santhakumar