சினிமா

‘எப்பாவது ஹிட் குடுத்தா ஓகே…’ தனுஷுக்கு மீம்ஸ் போட்ட விவேக் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் பிரபலகள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படிக்காதவன் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,”எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ப்ரோ?!?!  #கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ..!

நடிகர் விவேக்  உத்தமபுத்திரன்,  வேலையில்லாத பட்டதாரி, படிக்காதவன் சீடன் உள்ளிட்ட சில படங்களில்  நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu #Vivek #Padikathavan


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெற்றி பட இயக்குநருக்கு  நன்றி தெரிவித்த கார்த்தி !

News Editor

குட்நியூஸ்… வீடு திரும்பினார் வடிவேலு!

naveen santhakumar

தோனி பட புகழ் நடிகை திஷாவிற்கு கொலை மிரட்டல் :

naveen santhakumar