சினிமா

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகை சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trichy-college-student-arrested-for-sending-pornographic-messages-to-actress-Shanam-Shetty

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் அதிகமான நடித்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி.

ALSO READ  எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இணையும் படத்தின் ஷூட்டிங் துவக்கம் !
Actress Sanam Shetty Miss Graduated || மீரா மிதுனிடம் இருந்து பறிப்புநடிகை சனம்  ஷெட்டிக்கு அழகி பட்டம்

இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாக கூறி அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ALSO READ  பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது…...அனிதா சிடுமூஞ்சி...சுசி எரிச்சல்…...

இந்த விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ணனாக மாறும் தனுஷ்

Admin

பிரசாந்த் படத்தை இயக்குகிறாரா மோகன் ராஜா?

Admin

“இவர் தான் எங்களின் கடவுள்”, பிரபல நடிகருக்காக கோவில் கட்டிய பொது மக்கள்….!

News Editor