சினிமா

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வில்லன் இவரா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித்குமார் H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் அஜித் குமார் H.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை யாமி கவுதம் நடிக்கிறார்.

அதோடு காலா படத்தில் நடித்திருந்த ஹுமா குரேஷி-ம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ALSO READ  Valimai Update: வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு…!

இன்னிலையில் வலிமை படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நவ்தீப் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் படக்குழு இதுவரை ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ALSO READ  அண்ணாத்த பட ஷூட்டிங் எப்போது...தேதி அறிவித்த படக்குழு...!

நடிகர் நவ்தீப் 12 வருடங்களுக்கு முன்பு ‘ஏகன்’ திரைப்படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனக்கு காதல் கடிதமே வந்ததில்லை – கீர்த்தி சுரேஷ்….

naveen santhakumar

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor

“பிசாசு 2” திரைப்படம்   பூஜையுடன் இன்று துவக்கம்

News Editor