நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த...