ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி…
விஜயவாடா:- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுவர்ண பேலஸ் என்ற ஹோட்டலில் கொரோனா நோயாளிகள் சிலர்...