Tag : muthaiah

சினிமா

மீண்டும் இணையும் கொம்பன் பட கூட்டணி !

News Editor
முத்தையா ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார்.  அதனையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் கொம்பன், கெளதம் கார்த்தி நடிப்பில் தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இவரது...