பெகாசஸ் விவகாரத்தில் விவாதத்துக்கு தயார்- பாஜக உறுதி
டெல்லி : பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா கடுமையாக குறை கூறியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர்...