சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் கொரோனா வைரஸை முடிவுக்குக்...