Tag : Ta

தமிழகம்

என்னை எதிர்த்து போட்டியிட தயாரா ..?  உதயநிதிக்கு குஷ்பூ கேள்வி !

News Editor
பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பொதுமக்களை சந்தித்து நடிகை...
சினிமா

“இளவரசன் வருவான்” தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 ..!

News Editor
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஆயிரத்தில் ஒருவன். சோழ வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும், இன்றளவும் சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும்...
உலகம்

47 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் மோதிரம் …

Admin
அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரை சேர்ந்த பெண் டெப்ரா மெகன்னா (வயது 63). இவர் கடந்த 1973-ம் ஆண்டு பள்ளி பருவத்தின்போது, தனது காதலர் பரிசளித்த மோதிரத்தை தொலைத்தார். எங்கு தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை....