இந்தியா

கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை : உச்ச நீதிமன்றத்தில் ஆர்.பி.ஐ விளக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 2018-ம் ஆண்டு ஆர்.பி.ஐ விதித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி இந்திய இணைய மொபைல் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆர்.பி.ஐ. நாணய கொள்கை கூட்டம்: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

இந்த வழக்கில் விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, ’பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டவில்லை. ரிசர்வ் வங்கி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையில்லை: ஆனால்... உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஆர்.பி.ஐ

வங்கிகளை பண மோசடி, தீவிரவாதத்துக்கு நிதி போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Share
ALSO READ  Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் பெண்மணி….

naveen santhakumar

நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீஸ் !

News Editor

ஆந்திராவை தாக்கிய மர்ம நோய்….மருத்துவ குழுவினர் ஆய்வு…..

naveen santhakumar