இந்தியா

கொரோனா கொடுமை: நம்மை காப்பாற்ற மீண்டும் அவதரிக்கிறார் ‘சக்திமான்’ …..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


பெரும்பாலான இந்தியர்களின் முதல் சூப்பர் ஹீரோ, குறிப்பாக  90 கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஆதர்ஷ நாயகன் சக்திமான் மீண்டும் நம்மை உற்சாகம் ஊட்ட வருகிறார். 

இன்றைக்கு சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என எத்தனை சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும், நமக்கு பரீட்சையமான முதல் சூப்பர் ஹீரோ சக்தி மான் தான்.

பிரச்சனைகளை கண்டவுடன் ஆபத்பாண்டவனாக மாறி உதவுவார் நமது சக்திமான். நாமும் சக்திமான் உடையை அணிந்து கொண்டு அவரை மாதிரி நின்ற படியே சுற்றி வந்து சக்திமானாக மாற முயற்சித்திருப்போம்.

ALSO READ  அட, கொடுமையே - கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி …!

தற்போது இந்த டொரோனா கொடுமையில் இருந்து நம்மை காக்க சக்திமான் வருகிறார். ஆம், சக்திமான் தற்போது நம்மை லாக்டவுன் தனிமையில் இருந்து காக்க அவதரிக்கிறார். 

இதுகுறித்து சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்:-

ALSO READ  கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்

130 கோடி மக்களும் ஒன்றினைந்து தூர்தஷன் சேனலில் சக்திமான் பார்க்கத் தயாராகுங்கள். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்க துறைக்கு அனுமதி…

naveen santhakumar

Заработать Деньги В Интернет Новый Казахстан 2

Shobika

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்?

Shanthi